அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
: நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
: துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
: சங்கத் தமிழ்மூன்றுந் தா<ref> ஔவையார், விநயகர் அகவல். காப்புச்செய்யுள் </ref>
 
மேலேயுள்ள பாடலிலே ஒவ்வொரு வரியும் ஒரு அடியாகும். முதல் அடியானது 1. ''பாலும்'', 2. ''தெளிதேனும்'', 3. ''பாகும்'', 4. ''பருப்புமிவை'' என நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ''சீர்'' என அழைக்கப்படுகின்றது. இப்பாடலிலே முதல் மூன்று அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்துள்ளன. நான்காவது அடி மூன்று சீர்களால் அமைந்துள்ளது.
வரிசை 62:
# இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து சீர்களைக் கொண்டது.
# கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.
 
== உசாத்துணை ==
* [http://www.tamilvu.org/courses/degree/d031/d0311/html/d0311551.htm| தமிழ் இணைய பல்கலைக்கழகம்]
"https://ta.wikipedia.org/wiki/அடி_(யாப்பிலக்கணம்,_சீர்_எண்ணிக்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது