புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: el:Πουράνας
-”சில பேர் புராணம் என்றால் புளுகு என்பார்கள்”
வரிசை 4:
"புராணம் என்கிற வடசொல், புரா-நவ என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் '''பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது''' என்பர்.
 
புராணம் என்றால் பழமை என்பது பொருள். புராதனம் என்ற சொல் புராணம் என்று வந்தது. சில பேர் புராணம் என்றால் புளுகு என்பார்கள். திருவாசகத்திலே [[மாணிக்கவாசகர்]] முதலில் பாடியது [[சிவபுராணம்]]. அங்கே புராணம் என்பதில் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள். ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழமை என்பது பொருள். <ref>கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் பக்:181 </ref>
 
புராணத்திற்கு இணையாக [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ''Myth'' என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற [[கிரேக்க மொழி|கிரேக்க]]ச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது