"நானி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

224 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*விரிவாக்கம்*)
}}
'''நவீன் பாபு காண்ட''' அல்லது '''நானி''' (''Naveen Babu Ghanta'' அல்லது ''Nani'') என்பவர் [[தமிழ்]], [[தெலுங்கு]]த் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். பிறகு, ''அட்டா சம்மா'' என்ற என்ற [[தெலுங்கு]]த் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.<ref>http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1208/14/1120814039_1.htm</ref>
 
==தனிப்பட்ட வாழ்வு==
நானி [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாக்கத்திலேயே]] பிறந்து வளர்ந்தார்.
 
==நடித்த திரைப்படங்கள்==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1191268" இருந்து மீள்விக்கப்பட்டது