குவாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ru:Квас
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Kvas.jpg|thumb|250px|குவளையில் குவாசு]]
[[Image:Koeningsburg-097.jpg|thumb|leftright|1990களில் குவாசு விற்பனை செய்யும் சிறுவிற்பனைக்கூடம் , இடம்: கலினின்கிராட், உருசியா]]
'''குவாசு''' (கிரந்தம்:''குவாஸ்''; உருசியம்:''Квас''; ஆங்கிலம்:''Kvass'') என்பது கருப்பு அல்லது கம்பு ரொட்டியில் (இலங்கை வழக்கு:பாண்) இருந்து நொதித்தல் மூலம் உருவாக்கப்படும் சிலாவியர்களின் மரபார்ந்த பானம் ஆகும். <ref name="ГОСТ Р 52409-2005">[http://protect.gost.ru/v.aspx?control=8&baseC=6&page=2&month=1&year=2008&search=&RegNum=1&DocOnPageCount=15&id=121343&pageK=26BC6425-43C8-4062-8CE6-B04D5D3B7DB8] Федеральное агентство по техническому регулированию и метрологии. [[ГОСТ]] Р 52409-2005 (полный текст)</ref> <ref>[http://www.enjoyyourcooking.com/beverage-recipes/russian-rye-bread-drink-kvass.html Kvass (Russian Fermented Rye Bread Drink) Recipe]</ref> ரொட்டியின் நிறம் எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறே நொதித்தல் மூலம் கிடைக்கும் பானத்தின் நிறமும் அமையும். இதில் அல்ககோல் அளவு 1.2%க்கும் குறைவாகவே உள்ளது, இதனால் உருசிய தரத்தின் படி குவாசு மதுபான வகைகளுக்குள் அடக்கப்படுவதில்லை.<ref name="ГОСТ Р 52409-2005">[http://ostapbenderx.narod.ru/Index/20/2038.htm ГОСТ Р 52409-2005. Продукция безалкогольного и слабоалкогольного производства] ("[[GOST]] Р 52409-2005. Production of non-alcoholioc and mildly alcoholic products") {{ru icon}}</ref> ஒட்டுமொத்தமாக நோக்கின் அல்ககோல் அளவு மிகவும் குறைவானது.(0.05% - 1.0%).<ref>Ian Spencer Hornsey. ''A history of beer and brewing'', [http://books.google.com/books?id=QqnvNsgas20C&pg=PA8 page 8]. Royal Society of Chemistry, 2003. "A similar, low alcohol drink (0.05% - 1.0%), kvass .. may be a "fossil beer"</ref> வழமையாக இது பழங்கள், மூலிகைகள் போன்றன சேர்க்கப்பட்டும் உருவாக்கப்படுகின்றது. <ref>{{Cite book | last = Katz | first = Sandor | authorlink = Sandor Katz | title = Wild Fermentation | publisher = Chelsea Green Publishing Company | date = 2003 | location = [[White River Junction, Vermont|White River Junction]], [[Vermont|VA]] | pages = 121 | isbn = 1-931498-23-7}}</ref> சிலாவிய நாடுகளான [[உருசியா]], [[பெலாருஸ்]], உக்ரெய்ன், லிதுவேனியா, லாட்வியா போன்ற நாடுகளிலும் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற ஏனைய நாடுகளிலும் இது மிகவும் பிரசித்தி பெற்றது. கோடை காலத்தில் ஒவ்வொரு தெருக்களின் ஓரத்தில் குவாசு விற்பனை செய்யும் சிறுவிற்பனைக்கூடத்தைக் கண்ணுறலாம்.<ref>[http://www.beerhunter.com/documents/19133-000264.html Michael Jackson's Beer Hunter - Porter and kvass in St. Petersburg]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/குவாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது