அளவடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
 
==பெயர்க்காரணம் ==
[[செய்யுள்]] நூலார் யாவரும் ஒத்து நேர்ந்துகொண்ட அடி நேரடி. (நேர்தல் - ஒத்துக்கொள்ளுதல்) [[எதுகை]] மோனை முதலிய [[தொடை]] விகற்பங்களை அறிந்து கணக்கிட உதவுவது நான்கு சீரால் இயன்ற அளவடி. எனவே கணக்கிடுவதற்குப் [[புலவர்]] எல்லாரும்எல்லோரும் அளவடியையே நேர்ந்தனர். ஆகையால் அளவடியின் பெயர் ‘நேரடி’ எனக் கொள்ளப்பெற்றது.<ref>வைத்தியநாத தேசிகர், இலக்கண விளக்கம்- பொருளதிகாரம் - செய்யுளியல் </ref>
{{cquote|‘தேம்பழுத் தினியநீர் மூன்றும் தீம்பலா
வரிசை 12:
தாம்பழுத் துளசில தவள மாடமே’<ref>யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் 13- சூளாமணி. நகரச்சருக்கம்.பா. 49</ref>}}
 
என்னும் இப்பாடல் கலிவிருத்தமாகும். இது நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடியும் நான்கு சீர்களால் அமைந்துள்ளது. நான்கு சீர்களைக் கொண்ட இந்த அளவடியில்/ நேரடியில், முறையே நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை. நேர்ஒன்றாசிரியத்தளை என்று மூன்று தளைகள் தோன்றுகின்றன. இதனை மூன்று தளையால் வந்த அடி எனலாம். முத்தளையால் வந்த அடியினை, அளவடி/நேரடி.இதனையே‘முத்தளை அளவடி’ என்கின்றது இலக்கணம்.<ref>இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்</ref>
 
==மேற்கோள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அளவடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது