2
தொகுப்புகள்
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: de:Tiruchendur) |
No edit summary |
||
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது.<ref name="Tamilnadu Tourism">[http://tamilnadutourism.org/Tamil/thuthukudi.html]</ref>
==வனத்திருப்பதி==
வனத்திருப்பதி கச்சனாவிளை இரயில் நிலையம் அருகில் புன்னை நகரில் அமைந்துள்ள ஒரு அழகான பெருமாள் கோவில். திருச்செந்தூரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது.
==மேற்கோள்கள்==
|
தொகுப்புகள்