அடிமைப் பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: அடிமைப் பெண் - 1969ல் திரையிடப்பட்ட த்மிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ...
 
சி அடிமைப்பெண்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
வரிசை 1:
#redirect [[அடிமைப்பெண்]]
அடிமைப் பெண் - 1969ல் திரையிடப்பட்ட த்மிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ஜீ. ராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயலலிதாவும் நடித்தார். இத்திரைப்படத்தில் இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார். கே. வி. மகாதேவன் பாடல்களுக்கு இசையமைத்தார்.
 
==புகழ்பெற்ற பாடல்==
* ஆயிரம் நிலவே வா - எஸ். பி. பாலசுப்பிரமணியம் - பி. சுசீலா பாடியது. - புலமைப்பித்தன் எழுதியது.
 
 
 
 
 
[[பகுப்பு: தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அடிமைப்_பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது