ஆசிரியப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 5:
ஆசிரியப்பாவின் இறுதி [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]] ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு.
 
== ஆசிரியப்பாவுக்குரியவை ==
==துணைவகைகள்==
 
=== சீர் ===
ஆசிரிய உரிச்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள் மிகுந்துவரும்.பிறசீர்களும் கலந்துவரும். ஆனால் நிரைநடுவாகிய வஞ்சியுரிசீர்கள் (கருவிளங்கனி, கூவிளங்கனி) வராது.
=== தளை ===
ஆசிரியப்பாவுக்குச் சிறப்பாக உரிய நேரொன்றாசிரியத் தளை (மாமுன்நேர்), நிரையொன்றாசிரியத் தளை (விளமுன் நிரை) மிகுந்து வரும். பிற தளைகளும் கலந்து வரும்.
 
=== அடி ===
ஆசிரியப்பாவுக்குரிய அடி [[அளவடி]]. நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயலடி சிந்தடியாகவும் இணைக்குறள் ஆசிரியப்பாவின் இடையடிகள் இரண்டும் பலவும் [[குறளடி]], [[சிந்தடி]]களாகவும் வரும். ஆசிரியப்பாவின் அடிச்சிறுமை மூன்றடி. பெருமை, புலவன் உள்ளக் கருத்தைப் பொறுத்தது.
 
=== ஓசை ===
ஆசிரியப்பாவின் ஓசை அகவல் ஓசை ஆகும்.
=== ஈறு ===
எல்லா வகை ஆசிரியப்பாவுக்கும் சிறப்பான ஈறு 'ஏ' ஆகும். ஏகாரத்துடன் ஓ, ஈ, ஆய், என், ஐ என்னும் ஈறுகளும் உண்டு. நிலைமண்டில ஆசிரியப்பாவுக்குச் சிறப்பான ஈறு 'என்' என்பதாகும்.
==வகைகள்==
ஆசிரியப்பாக்கள், அவற்றில் இடம்பெறும் அடிகளின் தன்மைகளை ஒட்டிக் கீழ்க்காட்டியவாறு நான்கு வகைப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆசிரியப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது