தினக்குரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[image:TLogo.gif|right|thumb]]
தினக்குரல் [[இலங்கை]]யில் இருந்து வெளிவரும் தமிழ் [[நாளிதழ்]] ஆகும். இது இலங்கையின் இணையத்தில் பார்க்கப்படும் அச்சிடப்படும் பத்திரிகைகளில் முதலாவதாகும் <ref>[http://www.alexa.com/site/ds/top_sites?cc=LK&ts_mode=country&lang=none இலங்கையில் பிரபலமான இணையத்தளங்கள்] அணுகப்பட்டது [[மார்ச் 23]], [[2007]] [[ஆ}}</ref>. வடக்கு கிழக்குப்பகுதிகளில் மிகப்பிரபலமான நாளிதழ் அறியப்பட்ட பத்திரிகையெனினும் இது இலங்கையின் கிழக்கு மாகாணமான [[திருகோணமலை]] மற்றும் [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] [[தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்|தமிழ்தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளால்]](கருணா குழு) தடைசெய்யப்பட்ட பத்திரிகையும் ஆகும். [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திற்கு]] தனியான பதிப்பும் ஏனைய இடங்களிற்கு தனியான பதிப்புமாக வெளியிடப்படுகின்றது.
 
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தினக்குரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது