நமிதா கபூர் (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நமிதா கபூர் (நடிகை)-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
{{inuse | 30 நிமிடங்கள்}} *நீக்கம்*
வரிசை 1:
{{Infobox actor
#வழிமாற்று[[நமிதா கபூர் (நடிகை)]]
| bgcolour =
| name = நமிதா
| image =Namita.jpg
| imagesize =200px
| caption =
| birthname = நமிதா முக்கேஷ் வன்கவாலா<ref name="YT">http://www.youtube.com/watch?v=WKE_pajGHsM</ref>
| birthdate = [[மே 10]] , [[1980]].
| birth_place = [[சூரத்]], [[குஜராத்]], [[இந்தியா]]
| deathdate =
| deathplace =
| othername = பைரவி
| occupation = நடிகை
| yearsactive = [[2002]] - தற்சமயம்
| spouse =
| domesticpartner =
| website =
}}
'''நமிதா''' (பிறப்பு. [[மே 10]], [[1981]]), [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்பட நடிகை ஆவார். [[தமிழ் மொழி|தமிழ்]] மொழியில் மட்டுமன்றி [[கன்னடா]], [[தெலுங்கு]], [[இந்தி]], [[ஆங்கிலம்]] போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி [[மானாட மயிலாட]] நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றுள்ளார்.
 
நமிதா (Namitha) [[1981]] ஆம் வருடம் [[மே 10]] ஆம் தேதி [[குஜராத் மாநிலம்]] [[சூரத்|சூரத்தில்]] பிறந்தார். அவரின் முழுப்பெயர் நமிதா கபூர். நமிதா [[2001]] ஆம் ஆண்டு மிஸ்.இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் [[செலினா ஜெயிட்லி]] , [[3 எண்|மூன்றாம்]] இடம் பெற்றவர் திரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் '[[எங்கள் அண்ணா (திரைப்படம்)|எங்கள் அண்ணா]]'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார். நமிதாவிற்கு [[நீச்சல்]] மற்றும் பேட்மிட்டன் [[விளையாட்டு|விளையாட]] பிடிக்கும். அவர் சிறிது காலம் [[குழந்தை|குழந்தைகளுக்கு]] நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். வெள்ளை [[ரோஜா]] அவரின் விருப்பமான [[மலர்]] ஆகும்.
 
== நமிதா நடித்துள்ள படங்கள் ==
 
*1. சொந்தம் - (தெலுங்கு) -2002
*2. ஜெமினி - (தெலுங்கு) - 2002
*3. ஒக்க ராஜு ஒக்க ராணி - (தெலுங்கு) - 2003
*4. [[எங்கள் அண்ணா]] - (தமிழ்) - 2004
*5. ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி - (தெலுங்கு) - 2004
*6. அய்த்தே எண்டி - (தெலுங்கு) - 2005
*7. ஏய் - (தமிழ்) 2005
*8. சாணக்யா - (தமிழ்) - 2005
*9. [[பம்பரக்கண்ணாலே|பம்பரக் கண்ணாலே]] - (தமிழ்) - 2005
*10. நாயக்குடு - (தெலுங்கு) - 2005
*11. ஆணை - (தமிழ்) - 2005
*12. இங்கிலீஷ்காரன் - (தமிழ்) - 2005
*13. கோவை பிரதர்ஸ் - (தமிழ்) - 2006
*14. பச்சைக் குதிரை - (தமிழ்) - 2006
*15. தகப்பன்சாமி - (தமிழ்) - 2006
*16. நீ வேணுண்டா செல்லம் - (தமிழ்) - 2006
*17. நீலகண்டா - (கன்னடம்) - 2006
*18. வியாபாரி - (தமிழ்) - 2007
*19. நான் அவன் இல்லை - (தமிழ்) - 2007
*20. [[அழகிய தமிழ் மகன்]] - (தமிழ்) - 2007
*21. [[பில்லா 2007]] - (தமிழ்) - 2007
*22. சண்ட - (தமிழ்) - 2008
*23. பாண்டி - (தமிழ்) - 2008
*24. இந்திரா - (கன்னடம்) - 2008
*25. பெருமாள் - (தமிழ்) - 2009
*26. தீ - (தமிழ்) - 2009
*27. 1977 - (தமிழ்) - 2009
*28. பில்லா - (தெலுங்கு) - 2009
*29. இந்திரவிழா - (தமிழ்)
*30. ஜகன்மோகினி - (தமிழ்)
*31. பிளாக் ஸ்டாலோன் - (மலையாளம்)
*32. தேசதுரோகி - (தமிழ்)(தெலுங்கு)
*33. மாயா - (ஆங்கிலம்)
*34. கெட்டவன் - (தமிழ்) - தயாரிப்பில்
 
== நமிதா நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள் ==
* எங்கள் அண்ணா (2004)
* ஏய் (2005)
* சாணக்கியா (2005)
* பம்பரக்கண்ணாலே (2007)
* ஆணை (2005)
* இங்கிலீஷ்காரன் (2005)
* கோவை பிரதர்ஸ் (2006)
* பச்சக் குதிர (2006)
* தகப்பன்சாமி (2006)
* நீ வேணுன்டா செல்லம் (2006)
* வியாபாரி (2007)
* நான் அவன் இல்லை (2007)
* அழகிய தமிழ் மகன் - (2007)
* பில்லா - (2007)
 
==மனிதநேய நடவடிக்கைகள்==
நமிதா பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான ஆதரவாளராக இருக்கிறார். ஜூன் 2012 இல், அவர் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்த நடிகர் பரத் உடன் கூட்டுச்சேர்ந்தார்.<ref>http://www.sify.com/movies/Namitha-Bharath-want-you-to-be-safe-on-the-road-imagegallery-kollywood-mghnm9ejfig.html?html=5</ref>
==ஆதாரம்==
{{reflist}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்‎]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்‎]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்‎]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
 
[[ar:ناميثا]]
[[en:Namitha]]
[[gu:નમિતા કપૂર]]
[[ml:നമിത കപൂർ]]
[[te:నమిత]]
"https://ta.wikipedia.org/wiki/நமிதா_கபூர்_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது