இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
| email = srikanakampikai@gmail.com
}}
 
[[படிமம்:kanakampikai.jpg|thumb|350px|right|இரணைமடு திருவருள்மிகு ஸ்ரீகனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்]]
'''இரணைமடு திருவருள்மிகு ஸ்ரீகனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்''' [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடக்கே]] [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி]] மாவட்டத்தில் [[இரணைமடு]] நீர்த் தேக்கத்தினை தீர்த்தமாக கொண்டு அதனுடைய இடது கரையிலே அமைந்துள்ள [[கோயில்]]. இங்கு அன்னை பராசக்தி வலது கரத்திலே [[கிளி]]யினை ஏந்தியபடி நின்ற திருக்கோலத்தில் "கனகாம்பிகை" எனும் பெயர் தாங்கி மூல தெய்வமாக உள்ளார்.
 
வரிசை 55:
 
==விசேட உற்சவங்கள்==
ஆலயத்திலே மகோற்சவம் தவிர பல விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக [[தைப்பொங்கல்]], [[தைப்பூசம்]], [[சிவராத்திரி]], [[பங்குனி உத்தரம்]], சித்திரை வருடப்பிறப்பு, [[வைகாசி விசாகம்]], [[ஆடிச் செவ்வாய்]], [[ஆடிப்பூரம்]], [[ஆவணி சதுர்த்தி]], [[நவராத்திரி]], [[விஜய தசமி]] (மானம்பூ), [[கேதாரகௌரி விரதம்]], [[கந்தசஷ்டி]], [[திருவெம்பாவை]] போன்றவை சிறப்பாக நடைபெறும்.[[படிமம்:kanakampikai.jpg|thumb|350px|right|இரணைமடு திருவருள்மிகு ஸ்ரீகனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்]]
 
அதேவேளை [[நவராத்திரி]]யின் 9ம்நாளன்று மகிஷாசூரன்போர் இடம்பெறும். இந்நிகழ்வு [[கிளிநொச்சி]] மாவட்டத்தில் இவ் ஆலயத்தில் மட்டுமே இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் [[சமயகுரவர்]] நால்வரின் [[குருபூசை]] தினங்கள் ஆலயகும்பாபிசேக திதியில் சங்காபிசேகம் [[ஆடிச் செவ்வாய்]] கடைசி [[செவ்வாய் |செவ்வாயில்]] யாகம் போன்றனவும் சிறப்பாக இடம்பெறும்.