செபதேயுவின் மகன் யாக்கோபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
 
==காங்கோ==
புனித யாக்கோபுவிற்க்கு [[நடு ஆப்பிரிக்கா]]வில் உள்ள காங்கோ பேரரசில் சிறப்பு பக்தி முயர்ச்சிகள் உள்ளது. 1483ஆம் ஆண்டு போர்த்துகீசியர் இங்கு வந்து இறங்கிய போது, இவரின் பக்தி முயர்ச்சிகளை கொண்டு வந்தனர். இந்நாட்டின் பேரரசம் முதலாம் அல்போன்சோ இவரால் தனக்கு போரில் வெற்றி கிடைத்தது என்று கூறி இவரின் விழாநாளை தேசிய விடுமுறை நாள் ஆக்கினான். காலப்போக்கில் புனித யாக்கோபுவின் நாள் காங்கோ பேரரசில் தேசிய விடுமுறை நாள் வழக்கமாகிப் போனது.. அன்று வரிகளை அன்று சேகரிக்கப்பட்டன. இராணுவ பணிக்கு தகுதி உள்ள ஆண்கள் ஆயுதமேந்தி தோன்ற பணிக்கப்பட்டனர். பொதுவாக வட்டார கொண்டாட்டங்களும், தலைநகரில் பெருவிழாவும் கொண்டாடப்பட்டன. பின் நாட்களில் இங்கிருந்த அடிமைகள் [[புதிய உலகம்|புதிய உலகிற்கு]] கொண்டு செல்லப்பட்டபோது இக்கொண்டாட்டங்களை உடன் எடுத்துச்சென்றனர். இந்நாள் அளவும் ஹெய்டி மற்றும் போர்த்தோ ரிக்கோவில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
Saint James had a special place in the [[நடு ஆப்பிரிக்கா]]n [[Kingdom of Kongo]] because of his association with the founding of Christianity in the country in the late 15th century. Portuguese sailors and diplomats brought the saint to Kongo when they first reached the country in 1483. When King [[Afonso I of Kongo]] whose Kongo name was Mvemba a Nzinga, the second Christian king, was facing a rival, his brother Mpanzu a Kitima, in battle, he reported that a vision of Saint James and the Heavenly Host appeared in the sky, frightened Mpanzu a Kitima's soldiers, and gave Afonso the victory. As a result, he declared that Saint James' feast day (25 July) be celebrated as a national holiday.
 
Over the years, Saint James day became the central holiday of Kongo. Taxes were collected on that day, and men eligible for military duty were required to appear armed. There were usually regional celebrations as well as one at the capital. In some cases, Kongolese slaves carried the celebration to the New World, and there are still celebrations of Saint James Day in Haiti and Puerto Rico.
 
==இசுலாம்==
"https://ta.wikipedia.org/wiki/செபதேயுவின்_மகன்_யாக்கோபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது