இலட்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இலகாரம் ---> '''இலகாரம்'''
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
ஒரு '''இலட்சம் (Lakh)''' என்பது, எண்ணிக்கையில் நூறு ஆயிரங்களுக்கு சமமாகும். நூறு இலட்சங்கள் சேர்ந்து ஒரு [[கோடி|கோடியாகும்]], இது, [[இந்தியா]]வில் பயன்படுத்தப்பட்டு வரும் [[எண்களின் பெயர்கள்|பழங்கால எண்ணிக்கை]] முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன் படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/இலட்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது