ஆய்வுக்கூடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: nn:Laboratorium
சி "Aps_linear_accelerator.jpg" நீக்கம், அப்படிமத்தை Túrelio பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரண...
வரிசை 2:
[[படிமம்:Lab bench.jpg|thumb|right|180px|[[உயிர்வேதியியல்]] ஆய்வுகூடம், கொலோன் பல்கலைக் கழகம்.]]
 
 
[[படிமம்:Aps linear accelerator.jpg|thumb|right|180px|[[Advanced Photon Source]] [[linear accelerator]] at [[Argonne National Laboratory]].]]
'
''ஆய்வுகூடம்''' என்பது, [[அறிவியல் ஆய்வு]], சோதனை, அளவீடு ஆகிய செயற்பாடுகளுக்குரிய கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளை வழங்கும் இடம் ஆகும். அறிவியல் ஆய்வுகூடங்கள், [[பாடசாலை]]கள், [[பல்கலைக் கழகம்|பல்கலைக் கழகங்கள்]], தொழில் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், [[இராணுவம்|இராணுவ]] நிலையங்கள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. ஒரு ஆய்வுகூடம், அதன் அளவையும், தேவைகளையும் பொறுத்து, ஒன்று தொடக்கம் பல பேர்கள் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய வகையில் அமையலாம்.
"https://ta.wikipedia.org/wiki/ஆய்வுக்கூடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது