செபதேயுவின் மகன் யாக்கோபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கத்தோலிக்க ஆயர்கள் நீக்கப்பட்டது
வரிசை 37:
[[File:Cross Santiago.svg|thumb|170px|புனித யாக்கோபுவின் சிலுவை]]
 
பாரம்பரியப்படி சனவரி 2, 40 (கி.பி) இவருக்கு [[ஐபீரிய மூவலந்தீவு]] பகுதியில் மறைபணியாற்றிக்கொண்டிருக்கும் போது [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாளின்]] காட்சி கிடைத்ததாகவும் அதன் பின்னரே இவர் எருசலேமுக்கு சென்று உயிர் துறந்ததாகவும் நம்பப்படுகின்றது.<ref name="chadwick">{{Citation | last = Chadwick | first = Henry | year = 1976 | title = Priscillian of Avila | publisher = Oxford University Press}}</ref><ref name="Fletcher">{{Citation | last = Fletcher | first = Richard A. | year = 1984 | title = Saint James's Catapult : The Life and Times of Diego Gelmírez of Santiago de Compostela | publisher = Oxford University Press | url = http://libro.uca.edu/sjc/sjc.htm | accessdate = }}</ref> மேலும் இதன் பின் இவரின் உடன்உடல் [[சாந்தியாகோ தே கோம்போசுதேலா]] ஆலயம் அமைந்துள்ள [[கலீசியா]] கடற்கறைக்கு தேவதூதர்களால் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கிருந்தவர்கள் இவரின் உடலை அடக்கம் செய்ததாகவும் நம்பப்படுகின்றது. எனினும் இவரின் சீடர்களாலேயே இவரின் உடல் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகின்றனர்.
 
==இராணுவ ஒழுங்கு==
"https://ta.wikipedia.org/wiki/செபதேயுவின்_மகன்_யாக்கோபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது