சூரியக் காற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -படவணுக்கள் நீக்கம்
சி keV
வரிசை 4:
{{commonscat|Polar aurora}}
 
சூரியனின் மேல் [[வளிமண்டலம்|வளிமண்டல]]த்திலிருந்து வெளியேறும் ஏற்றமுள்ள துணிக்கைகளின் கூட்டமே சூரியக் காற்று ஆகும். இது பொதுவாக [[இலத்திரன்|இலத்திரனாலும்]], [[புரோத்தன்|புரோத்திரனாலும்]] ஆனது. இதன் சக்தி 1.5 தொடக்கம் 10 [[இலத்திரன்வோல்ட்|keV]] வரை வேறுபடும். சூரிய உட்கருவின்(Corona) அதிகமான வெப்பத்தாலும், அதிகமான இயக்க சக்தியாலும் இத்துணிக்கைகள், சூரியனின் [[ஈர்ப்பு விசை|ஈர்ப்பு சக்தி]]யை மீறி செல்லக் கூடியவை இயல்புடையவை ஆகும். இக்காற்றில் கொண்டு வரப்படும் துணிக்கைகளே, வடமுனை ஒளியை தோற்றுவிப்பவை ஆகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சூரியக்_காற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது