பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==கேட் 2013==
இந்தியத் தொழில்நுட்பக் கழகம், பாம்பேவினால் இந்த நுழைவுத் தேர்வு நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வில் புதிய சில நடைமுறைகள் உட்புகுத்தப்பட்டன. மகளிர் விண்ணப்பதாரர்கள் மற்றும் சீர்மரபினர், மலைச்சாதியினர் மற்றும் மாற்றுத்திரனாளிகள் வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆடவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முறை பெருவாரியான துறைகளுக்கு இணைய வழி நுழைவுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐந்து துறைகள் மட்டும் பழைய முறையே பின்பற்றப்படுகிறது. விண்ணப்ப நடைமுறைகள் செப்டம்பர் ஒன்றாம் திகதி முதல் துவங்குகின்றன. இணைய வழித் தேர்வு எழுதுவோருக்கு நான்கு வாரங்களின் ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வுகள் நடைபெறும். முதல் தேர்வு சனவரி இருபதாம் திகதி துவங்குகிறது. தேர்வு முடிவுகள் மார்ச் பதினைந்தாம் திகதி வெளியிடப்படும்.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பொறியியல்_பட்டதாரி_தகுதித்_தேர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது