அடியார்க்கு நல்லார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
அடியார்க்கு உதவிய நூல்கள்
[[அடியாருக்கு:அடியார்க்கு நல்லார்]] [[சிலப்பதிகாரம்]] கானல்வரி பகுதியில் [[இசை]], [[கூத்து]] பற்றி உரை எழுத உதவிய நூல்கள் எவை எவை என்பதை அவரது உரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை ஐந்து. அவை இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம், மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் என்பன.
 
அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் நூல்கள்
:அடியார்க்கு நல்லார் தம் உரையில் குறிப்பிடும் நூல்கள் இவை
பஞ்சபாரதீயம்
செயிற்றியம்
"https://ta.wikipedia.org/wiki/அடியார்க்கு_நல்லார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது