அடியார்க்கு நல்லார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''அடியார்க்கு நல்லார்''' [[தமிழ்|தமிழில்]] எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்துக்கு]] உரை எழுதியவர். இவர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டினர் என்று கருதப்படுகிறது. இவருக்கு முன் எழுந்த அரும்பத உரையாசிரியரைத் தழுவி இவர் உரையெழுதியுள்ளார்.<ref><font color="#000000"><font></font></font>[http://www.tamilvu.org/courses/diploma/d061/d0613/html/d0613334.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref> இவர் சிலப்பதிகாரம் முழுவதற்கும் உரை எழுதியிருந்தாலும் தற்காலத்தில் அதன் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. இவரது உரையிலிருந்து, இவர் பல நூல்களையும் கற்றவர் என அறிய முடிகின்றது. இவ்வுரையில் [[இசைத்தமிழ்|இசைத்தமிழுக்கு]] இவர் அளித்துள்ள விளக்கங்கள் அறிஞர்களினால் போற்றப்படுகின்றன. இவருடைய உரை இல்லாவிடின் பண்டைய இசைத்தமிழ் பற்றிய பல தகவல்கள் தெரியாமலே போயிருக்கும் என்று கருதப்படுகிறது.
 
===அடியார்க்கு நல்லார்க்கு உதவிய நூல்கள்===
:அடியார்க்கு நல்லார் [[சிலப்பதிகாரம்]] கானல்வரி பகுதியில் [[இசை]], [[கூத்து]] பற்றி உரை எழுத உதவிய நூல்கள் எவை எவை என்பதை அவரது உரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை ஐந்து. அவை இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம், மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் என்பன.
* அட்டவணை
"https://ta.wikipedia.org/wiki/அடியார்க்கு_நல்லார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது