ஆலப்புழா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
New page: '''ஆழப்புழா மாவட்டம்''' இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்கள...
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''ஆழப்புழா மாவட்டம்''' [[இந்தியா]]வின் கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களுள் ஒன்றாகும். இம்மாவட்டம் 1957-ஆம் ஆண்டு [[ஆகஸ்டு 17]]-ஆம் நாள் உருவாக்கப் பட்டது. இம்மாவட்டம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா மையம் ஆகும். இப்பகுதி தேங்காய் நார்த்தொழிலுக்கும் புகழ் பெற்றது. இம்மாவட்டம் மாநிலத்தின் பல பகுதிகளுடனும் நீர்வழியினால் நன்கு இணைக்கப்பட்டு உள்ளது. இதுவே மாநிலத்தின் மக்கள் நெருக்கம் மிகுந்த மாவட்டம் ஆகும்.
 
[[பகுப்பு:கேரள மாநிலங்கள்மாவட்டங்கள்]]
 
[[en:Alappuzha district]]
"https://ta.wikipedia.org/wiki/ஆலப்புழா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது