கருணாகரப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
கருணாகரத் தொண்டைமான் இணுவிலில் வாழ்ந்து உரும்பராயிலே கருணாகரப் பிள்ளையார் கோயில் அமைப்பித்தான் என்று முதலியார் இராசநாயகம் மரபுக்கதைகளின் அடிப்படையிலே கூறியுள்ளார்<ref>இந்திரபாலா, கா. "உரும்பிராய் கருணகாரப் பிள்ளையார் கோயிலிலுள்ள கல்வெட்டுக்கள்", உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் மகா கும்பாபிசேக மலர், 1973, ப -35</ref>.
 
யாழ்ப்பாணத்தை அரசுபுரிந்த தமிழ் அரசனான விஜயகூழங்கைச் சக்கரவர்த்தி காலத்திற்தோன்றிய பூர்வ ஆலயங்களில் இவ்வாலயமும் ஓன்று என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்{{யார்}}. பலவித மரங்களும் அடர்ந்து சூழ்ந்து இருந்த இவ்விடத்தில் ஓர் அரச மரத்தின் கீழே ஒரு பிள்ளையார் லிங்கம் இருந்ததாகவும் , அது தோன்றிய காலம் எவருக்கும் தெரியாதென்றும் கூறுவர்.
 
==மேற்கோள்கள்==