வானிலையாலழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிறு திருத்தம்
வரிசை 1:
[[File:YehliuTaiwan-HoneycombWeathering.jpg|thumb|300px|[[தாய்வான்|தாய்வானில்]] [http://en.wikipedia.org/wiki/Yehliu யெஹிலியூ] என்ற இடத்தில் உள்ள [[பாறை]]யொன்றில் உப்பு படிகமாக்கலினால் ஏற்பட்ட வானிலையாலழிதலின் விளைவு]]
[[வானியல்வானிலை]] காரணிகளால் [[பாறை]] படிப்படியாகச் சிதைவடைந்து [[மண்]] மற்றும் [[கனிமம்|கனியங்கள்]] தோன்றும் செயற்பாட்டுத் தொடர் '''வானிலையாலழிதல்''' (Weathering) எனப்படும். வானிலையாலழிதல் வளிமண்டலத்தின் [[இயற்பியல்|பௌதீகக்]] காரணிகள், [[வேதியியல்]] காரணிகள் மற்றும் [[உயிரியல்]] காரணிகளால் நிகழலாம். [[மண்ணரிப்பு]] நிகழும்போது, துணிக்கைகள் அரித்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் வானிலையாலழிதலில் துணிக்கைகள் இடம்பெயர்வதில்லை.
பாறைகளில் அல்லது மண்ணில் ஏற்படும் வானிலையாலழிதலானது, பௌதீக வானிலையாலழிதல் மற்றும் வேதியியல் வானிலையாலழிதல் என இரண்டு வகைப்படுத்தப்படும். வானியல் காரணிகளான [[வெப்பம்]], [[நீர்]], [[பனிக்கட்டி]] (Ice) மற்றும் [[அமுக்கம்]] என்பன நேரடியாக தாக்கம் செலுத்துவதால் பௌதீக வானிலையாலழிதல் நிகழ்கிறது. [[அமில மழை]] போன்ற நேரடி வேதியல் காரணிகளாலும், [[விலங்கு]]களின் [[சிறுநீர்]], எச்சம் போன்ற உயிரியல்சார் காரணிகளினால் ஏற்படும் சிதைவுகளின் வேதியியல் தாக்கங்களாலும் வேதியியல் வானிலையாலழிதல் நிகழும்<ref>http://facstaff.gpc.edu/~pgore/geology/geo101/weather.htm</ref>. உயிரியல் சார்ந்த காரணிகளால் ஏற்படும் வானிலையாலழிதல் சிலசமயம் உயிரியல் வானிலையாலழிதல் என்றும் அழைக்கப்படுவதனால், மூன்று வகையான வானிலையாலழிதலாகப் பிரிக்கப்படுவதுமுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/வானிலையாலழிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது