வானிலையாலழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
விக்கியாக்கம்
வரிசை 5:
 
==பௌதீக வானியாலழிதல்==
[[File:Abiskorock.JPG|thumb|250px200px|[[சுவீடன்]] அபிசிகோவில் வெப்பம் மற்றும் பனி உறைவு காரணமாக பாளங்களாக வெடிப்புற்ற பாறை]]
சூரிய வெப்பம், நீர், [[காற்று]] முதலான காரணிகளால் பாறை சிறு சிறு துண்டுகளாக உடைவடைதல் பௌதீக வானிலையாலழிதல் எனக் கொள்ளப்படும்.
* சூரிய வெப்பத்தால் பாறையின் மேற்பரப்பு உலர்வடையும். இதனால் அதன் கனவளவு குறைவடையும். பின் [[மழை]] பெய்யும் போது நனைவதால் கனவளவு அதிகரிக்கின்றது. இவ்வாறு கனவளவு மாற்றம் வானிலையாலழிதலைத் தூண்டுகின்றது.
வரிசை 24:
 
==உயிரியல் வானிலையாலழிதல்==
[[File:lava z14.jpg|thumb|right|150px|[[இலைக்கன்]]களால் உயிரியல் வானிலையழிதல்]]
பாறைகளை அண்டி வாழும் தாவர விலங்குகள் தொடர்புகளால் ஏற்படும் வானிலையாலழிதல் உயிரியல் வானிலையாலழிதல் எனப்படும்.
* பாறை வெடிப்புகளில் ஊடுருவும் தாவர வேர்கள் காரணமாக பாறை பிளவடைதல்.
* பாறைகளின் மேற்பரப்பில் வளரும் [[இலைக்கன்]]கள் மற்றும் பாசிகளால் சுரக்கப்படும் வேதியியல் பொருட்கள்
* [[விலங்கு]]கள் கொம்பு மற்றும் அவற்றில் கால்களால் பாறைகளை சிதைத்தல்.
* பாறைகளில் நடைபெறும் மனித நடவடிக்கைகள்<br />
<br />
 
 
==படக்காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/வானிலையாலழிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது