ந. சஞ்சீவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 30:
}}
 
பேராசிரியர் '''ந. சஞ்சீவி''' இன உணர்வாளர்; மொழிக் காப்பாளர்; சமுதாயச் சிந்தனையாளர்; அறிவியல் கோட்பாட்டாளர்; சமயம், அரசியல் போன்ற பிணைப்புகட்கும் பிணக்குகட்கும் அப்பாற்பட்டு கொள்கை, குறிக்கோள் முதலியவற்றைப் புறந்தள்ளிப் பெரியோரைப் போற்றும் தகைமையாளர். <ref name= “ari1”"ari1"> இன்னாசி, சூ., பேராசிரியர் சஞ்சீவியின் தமிழ்க்கொடை, மு.பதி.2.5.1993, சக்தி வடிவுப் பதிப்பகம், சென்னை, பக்.3</ref>
 
பேராசிரியர் ந. சஞ்சீவி இன உணர்வாளர்; மொழிக் காப்பாளர்; சமுதாயச் சிந்தனையாளர்; அறிவியல் கோட்பாட்டாளர்; சமயம், அரசியல் போன்ற பிணைப்புகட்கும் பிணக்குகட்கும் அப்பாற்பட்டு கொள்கை, குறிக்கோள் முதலியவற்றைப் புறந்தள்ளிப் பெரியோரைப் போற்றும் தகைமையாளர். <ref name= “ari1”> இன்னாசி, சூ., பேராசிரியர் சஞ்சீவியின் தமிழ்க்கொடை, மு.பதி.2.5.1993, சக்தி வடிவுப் பதிப்பகம், சென்னை, பக்.3</ref>
 
== பிறப்பு ==
வரி 37 ⟶ 36:
 
== கல்வி ==
தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் திருச்சியில் உள்ள பள்ளிகளிலேயே படித்து முடித்தார். பின்னர் திருச்சி தூய வளனார் கல்லூரியில் 1941-43ஆம் கல்வியாண்டுகளில் பயின்று இடைக்கலைப் (Intermediate) பட்டம் பெற்றார். <ref name= “ari2”"ari2"> சஞ்சீவி, ந., உணர்வின் எல்லை, முன்னுரை, மு.பதி. திசம்பர் 1959, பாரிநிலையம், சென்னை, பக்.i</ref>
 
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1943-45 ஆம் கல்வியாண்டுகளில் பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம், முனைவர் மு. வரதராசன் ஆகிய பேராசிரியர்களிடம் பயின்று சிறப்புத் தமிழில் இளங்கலைப் (Bachelor of Arts) பட்டமும் <ref name= “ari3”"ari3"> சஞ்சீவி, ந., உணர்வின் எல்லை, முன்னுரை, மு.பதி. திசம்பர் 1959, பாரிநிலையம், சென்னை, பக்.ii</ref>
 
1947-50 ஆம் கல்வியாண்டுகளில் பயின்று கீழ்த்திசை மொழிகளில் சிறப்பு இளங்கலைப் பட்டமும் (Bachelor of Oriental Language - Honours) பெற்றார்.
 
பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1963ஆம் ஆண்டில் பேராசிரியர் இரா.சேதுப்பிள்ளையின் வழிகாட்டுதலில் புறநானூற்று ஆராய்ச்சி என்னும் பொருளில் ஆய்வு செய்து இலக்கிய முதுவர் (Master of Literature) பட்டமும் பேராசிரியர் மு.வ.வின் வழிகாட்டுதலில் சங்க நூல்களில் அடைவளம் என்னும் பொருளில் ஆய்வுசெய்து 1969ஆம் ஆண்டில் முனைவர் (Doctor of Philosophy) பட்டமும் பெற்றார். <ref name= “ari4”"ari4"> சஞ்சீவி, ந., தமிழியல் கட்டுரைகள், மு.பதி. திசம்பர் 1995, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, பக்.ii</ref>
 
இவைதவிர மானுடவியல், அரசியல், ஆட்சியியல் ஆகியவற்றில் நிறைசான்றிதழ்களும் (Diplomas) மொழியியல், இயற்கை வைத்தியம், செர்மன், பிரஞ்சு, உளவியல் ஆகியவற்றில் சான்றிதழ்களும் (Certificates) பெற்றார்.
வரி 159 ⟶ 158:
• செந்தமிழ் இலக்கியச் செம்மல், தருமபுர ஆதினம், 1970<br>
• நூலறிபுலவர், குன்றக்குடி ஆதினம், 1973<br>
• சிந்தனைச் செம்மல்<br>
 
== அரசியல் ஈடுபாடு ==
"https://ta.wikipedia.org/wiki/ந._சஞ்சீவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது