"வெண் குறுமீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: hy:Սպիտակ թզուկ)
{{Star nav}}
[[படிமம்:Sirius A and B Hubble photo.jpg|thumb|150px|சிரியசு விண்மீனுக்கருகில் சிறு புள்ளிபோல் தெரிவது சிரியசு-பி]]
மிக அதிக நிறையுடைய சில [[விண்மீன்]]கள் தவிர்த்து, அனைத்துபிற விண்மீன்களின் பரிமாண முடிவுப்புள்ளியைக் குறிக்கும் நிலை '''வெண் குறுமீன்''' (''white dwarf star'') ஆகும். பார்ப்பதற்கு மங்கலாகத் தோன்றும், அடர்வான, கோளையொத்த அளவு கொண்ட இது விண்மீனின் இறுதி நிலையாகும். [[சூரியன்|சூரியனின்]] அணுக்கரு எரிபொருள் தீர்ந்தபின், எரிதலின் இறுதி கட்டத்தில் அது வெடித்து, ([[வியாழன்]], [[சனி]] ஆகிய) பெருங்கோள்களைப் போன்ற தோற்றமளிக்கும் வெளிவிடு விண்முகிலை உருவாக்கும். <ref> நாசா [http://imagine.gsfc.nasa.gov/docs/science/know_l2/dwarfs.html] </ref> அதனுள் உருவாகியுள்ள [[ஈர்ப்பெதிர்-நிலை எலக்ட்ரான் அழுத்தம்|ஈர்ப்பெதிர்-நிலை எலக்ட்ரான் அழுத்தமானது]] ஈர்ப்புவிசையினால் ஏற்படும் உள்நோக்கிய வீழ்தலைக் கட்டுப்படுத்தும். எந்த விண்மீன் வெண் குறுமீனாக உருமாற்றம் அடையும் என்பதைக் கணக்கிட உதவும் நிறையின் அளவு [[சந்திரசேகர் எல்லை]] என்று குறிக்கப்படுகின்றது. முதன்முதலில் (1862) காணப்பட்ட வெண் குறுமீன் சிரியசு என்ற விண்மீனின் துணைமீனான சிரியசு-பி ஆகும்.
3,913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1193913" இருந்து மீள்விக்கப்பட்டது