ஆத்திரேலியா (கண்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: yo:Austrálíà (orílẹ̀)
No edit summary
வரிசை 1:
{{refimprove}}
{{About|கண்டம்||ஆத்திரேலியா}}
<div style="float: right; margin: 0 0 1em 2em; width: 250px; text-align: right; font-size: 0.86em; line-height: normal;"><!-- start of floated right section -->
வரி 34 ⟶ 35:
[[புவியியல்]] ரீதியாக '''ஆஸ்திரேலியா''' (''Australia'') என்பது உலகின் மிகச்சிறிய [[கண்டம்]] ஆகும். இது பொதுவாக [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]]ப் பெருநிலத்தையே குறிக்கிறது. இதன் அயலில் உள்ள தீவுகளான [[டாஸ்மானியா]], [[நியூ கினி]] போன்றவை இக்கண்டத்தினுள் அடங்காது. ஆனால் [[நிலவியல்]] ரீதியாக, ''கண்டம்'' என்பது பெருநிலப்பரப்போடு சேர்ந்த தீவுகளையும் உள்ளடக்கும் என்பதால், டாஸ்மானியா, நியூ கினி போன்றவையும் [[ஆரு தீவுகள்]] போன்ற அயலில் உள்ள தீவுகளையும் இக்கண்டத்தினுள் அடக்கலாம். இத்தீவுகள் [[கண்டத் திட்டு]]களின் மேல் பரவியுள்ள கடல்களினால் பிரிக்கப்பட்டவை. ஆஸ்திரேலியா, நியூ கினி ஆகியவை [[அரபூரா கடல்]], மற்றும் [[டொரெஸ் நீரிணை]]யாலும், தாஸ்மானியா [[பாஸ் நீரிணை]]யாலும் பிரிக்கப்பட்டுள்ளன.
 
[[கிமு]] 18,000 ஆண்டுகளளவில், [[கடல் மட்டம்]] குறைந்திருந்த வேளையில், நிலத்திட்டுகள் அனைத்தும் ஒரே நிலமாக இருந்தது. {{Citation needed|date=August 2012}}கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக, கடல் மட்டம் உயர்வின் காரணமாக தாழ்நிலப்பரப்புகள் கடலினுள் அமிழ்ந்து இன்றைய பெருநிலப்பரப்பையும், நியூ கினி மற்றும் டாஸ்மானியா என்ற இரண்டு மலைத்திட்டுக்கள் அடங்கிய தீவுகளையும் பிரித்தன.
 
[[நியூசிலாந்து]] நாடு ஒரே கண்டத் திட்டில் இல்லாததால், இது ஆஸ்திரேலியா கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. மாற்றாக, இது மூழ்கிய கண்டமான [[சிலாந்தியா (கண்டம்)|சிலாந்தியா]]வினுள் அடங்கும். சிலாந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து [[ஓசியானியா]] அல்லது [[ஆஸ்திரலேசியா]]வின் பகுதிகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திரேலியா_(கண்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது