முகலிங்க மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

258 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
இந்த திருவுருவங்களில் 1001 லிங்கங்களை கொண்டது ஆடயம் என்பதாகும். 108 லிங்கங்களை கொண்டது சுரேட்டியம் ஆகும். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் மூன்று முக லிங்கம் உள்ளது. காளஹஸ்தியில் நான்கு முகம் கொண்ட லிங்கம் உள்ளது. ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
== வகைகள் ==
1.ஆட்யம் - 1001 லிங்கங்களை கொண்டது
2.அநாட்யம்
3.சுரேட்டியம் - 108 லிங்கங்களை கொண்டது
4.சர்வசமம்
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1193979" இருந்து மீள்விக்கப்பட்டது