கரீனா கபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
 
== தொழில் வாழ்க்கை ==
=== அறிமுகம் மற்றும் பெருவளற்சிபெருவளர்ச்சி, 2000-2003 ===
2000 ஆம் ஆண்டில் கரீனா முதலில் ராகேஷ் ரோஷனின் ''கஹோ நா...'' ''ப்யார் ஹை'' என்ற படத்தில், இயக்குனரின் மகன் ஹ்ரித்திக்ரித்திக் ரோஷனுக்கு எதிராக நடிப்பதாக இருந்தது.<ref name="Affairs"/> இருந்தாலும், படப்பிடிப்பு தொடங்கி பலநாட்கள் கழித்து, அவர் அத்திட்டத்தை கைவிட்டார் மற்றும் பின்னர் "விதிவசால் நான் அந்தப் படத்தில் நடிப்பதற்கு கொடுத்து வைக்கவில்லை" என்று குறைப்பட்டுக் கொண்டார். என்ன இருந்தாலும், அந்தப் படம் அவரது மகனை திரை உலகில் நிலை நிறுத்தும் நோக்குடன் தயாரித்த படமாகும். எல்லோர் கவனமும் மகன் மேல் தான் இருந்தது. இப்போது நான் அந்தப்படத்தில் நடிக்கவில்லை என்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்."<ref name="Interview"/>
 
பிறகு அதே வருடத்தில் ஜெ.பி. தத்தாவின் ''ரெப்யுஜீ '' என்ற போர் குறித்த நாடகத்தில் கரீனா அறிமுகமானார். 1971 ஆண்டின் இந்திய-பாகிஸ்தான் போரை மையமாக கொண்ட அந்தப்படம், ரெப்யுஜீ என்று மட்டுமே அறியப்பெற்ற ஒரு மனிதனை சுற்றிவருவதாகும். (அந்த வேடத்தை முதன் முதலில் அறிமுகமான [[அபிஷேக் பச்சன்]] சித்தரித்தார்). அவன் சட்டவிரோதமாக மக்களை இந்தியா-பாகிஸ்தானின் எல்லைக்கு அப்பாலும் இப்பாலும் அழைத்துச்செல்கிறான். கரீனா அப்படத்தில் நாசை என்ற வங்க தேசத்துப் பெண்ணின் வேடத்தை ஏற்றார், அவர் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடிபெயருவதற்கு முயற்சி செய்யும் பொழுது, ரெப்யுஜீயிடம் காதல் வசப்படுகிறார். அவளுடைய அறிமுகத்தோற்றத்தை ரசிகர்கள் யாவரும் பாராட்டினார்கள்; ''இந்தியா எப் எம் (indiaFM)'' இன் தரன் ஆதர்ஷ் எழுதினார்: கரீனா கபூருக்கு ஒரு காந்த சக்தியுடைய ஆளுமை இருக்கிறது, அதன் காரணம் அவளை பார்த்தவுடன் ஒருவன் அவளிடம் காதல் கொள்வான். நீங்கள் எதிர்பாராதது என்ன என்றால் அது அவர் மிகவும் கடினமான காட்சிகளிலும் கூட எவ்வளவு எளிதாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார் என்பதே [...]அவர் இயற்கையாகவே நடிப்புத்திறன் மிகுந்தவர் மேலும் அவர் படக்கருவிகளுடன் (காமெராவுடன்) நட்பு கொண்டவர் என்பதையும் மறுக்க இயலாது."<ref>{{cite web|url=http://www.bollywoodhungama.com/movies/review/6673/index.html|title=Movie Review: Refugee|accessdate=2007-09-15|author=Adarsh, Taran|date=June 30, 2000|publisher=IndiaFM|dateformat=mdy}}</ref> 2000 ஆம் ஆண்டில் ''ரெப்யுஜீ '' மிகையாக பண வருமானத்தை ஈட்டிய படங்களில் ஐந்தாவதாக இருந்தது மேலும்இருந்ததுடன் கபூரின் நடிப்பு அவளுக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றுத்தந்தது.<ref>{{cite web|url=http://boxofficeindia.com/showProd.php?itemCat=206&catName=MjAwMA==|title=Box Office 2000|accessdate=2008-01-08|publisher=BoxOffice India.com|dateformat=mdy}}</ref>
 
2001 ஆண்டில் கரீனாவின் முதல் பாத்திரம் ''முஜே குச் கஹ்நா ஹை'' என்ற காதல்நயத்துடன் கூடிய நகைச்சுவைப் படத்திலாகும், அப்படம் அவ்வருடத்தில் மிகையான வருமானத்தை ஈட்டிக்கொடுத்தது.<ref name="BO-2001">{{cite web|url=http://boxofficeindia.com/showProd.php?itemCat=207&catName=MjAwMQ==|title=Box Office 2001|accessdate=2008-01-08|publisher=BoxOffice India.com|dateformat=mdy}}</ref> ''ஹிந்துஇந்து'' பத்திரிகையில் வெளிவந்த விமர்சனம், "கரீனா ஒரு கவனிக்கப்பட வேண்டிய ஒரு நடிகையாகும், அவர் அபிஷேக்குடன் அறிமுகமான ''ரெப்யுஜீ'' மற்றும் இப்போது ''முஜே குச் கஹ்நா ஹை'' ஒரு அடையாளம் என்றால் [...] படம் முழுதும் கரீனா பிரகாசிக்கிறார், இப்பொழுதே அவர் ஒரு பக்குவம் பெற்ற ஆறறிவாளர் போல வெளுத்துக் கட்டுகிறார்" என்று கருத்துரைத்தது.<ref>{{cite web|url=http://www.hindu.com/2001/05/30/stories/09300221.htm|title=Stars and Starlets on the block|accessdate=2009-05-17|author=Kamath, Sudhish|date=May 30, 2001|publisher=''The Hindu''|dateformat=mdy}}</ref> அதற்கு அடுத்ததாக அவர் சுபாஷ் கையின் குடும்ப நாடகமான ''யாதென்'' என்ற படத்தில் ஜாக்கீ ஷராப் மற்றும் ஹ்ரித்திக் ரோஷனுடன் நடித்தார். இதன் கூத்தானது ராஜ் சிங் பூரி என்ற நடுத்தர வகுப்பை சார்ந்த ஒரு குடும்பத்தலைவன் மற்றும் அவன் பெற்ற பெண்களின் திருமண நிகழ்வுகளை சுற்றிவருவதாகும். இப்படத்தில் கரீனா மிகவும் இளைய மகள் மற்றும்மகளாக ரோஷனிடம் காதல் வயப்பட்ட, இஷா சிங் பூரியின் வேடம் பூண்டார். படம் வெளிவந்த பிறகு, மக்களிடம் அப்படம் ஒரு கலவையுடன் கூடிய எதிர்வினையை பெற்றது மற்றும் கல்லாப்பெட்டியில் (பாக்ஸ் ஆபீஸ்) சரியான பணவரவு பெறவில்லை.<ref name="BO-2001"/><ref>{{cite web|url=http://www.channel4.com/film/reviews/film.jsp?id=110425&section=review|title=Yaadein Review|publisher=Film4|accessdate=2009-05-17}}</ref> அதற்குப்பிறகு கரீனா அப்பாஸ்- மஸ்தானின் அதிர்வு தரும் படமான ''அஜநபீ'' யில் நடித்தார். 1992 ஆண்டின் ''கண்சென்டிங் அடல்ட்ஸ்'' (ஒப்புக்கொள்ளும் பெரியவர்கள்) என்ற படத்தை ஆதாரமாக கொண்ட இப்படம், இந்தியாவில் சுமாரான கல்லாப்பெட்டி (பாக்ஸ் ஆபீஸ்) வெற்றியை பெற்றுத்தந்தது.<ref name="BO-2001"/><ref>{{cite web|url=http://www.bollywoodhungama.com/movies/review/6703/index.html|title=Movie Review: Ajnabee|accessdate=2009-06-23|author=Adarsh, Taran|date=September 20, 2001|publisher=IndiaFM|dateformat=mdy}}</ref>
 
பிறகு அதே வருடத்தில், அவர் சந்தோஷ் சிவனின் பழங்காலக்காவியமான ''அசோகா'' வில் நடித்தார், அப்படம் அசோகா தி கிரேட் என்ற மன்னரின் வாழ்க்கை முறையை சித்தரிக்கிறது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் (யுனைடெட் கிங்டம்) மற்றும்இராச்சியத்திலும் வடக்கு அமெரிக்காவில்அமெரிக்காவிலும் இப்படத்திற்கு ஒரு நல்ல வலுவான வரவேற்பு இருந்தது. இப்படம் வெனிஸ் நகரத்தில் நடந்த (வெனிஸ் பிலிம் பெஸ்டிவல்) வெனிஸ் திரைப்பட திருவிழாவில் திரையிட்டனர் மற்றும் 2001 ஆம் ஆண்டில் நடந்த டொரோண்டோ அனைத்துலக திரைப்பட திருவிழாவிலும் திரையிட்டனர்.<ref>{{cite web|url=http://www.rediff.com/movies/2001/oct/24mkt.htm|title=Hype 'n' Hoopla|accessdate=2008-12-31|author=Chhabra, Aseem|date=October 24, 2001|publisher=Rediff.com|dateformat=mdy}}</ref><ref>{{cite web|url=http://www.bbc.co.uk/films/2001/10/22/asoka_2001_review.shtml|title=Movie Review: Asoka (2001)|accessdate=2009-05-27|author=Smith, Neil|date=October 22, 2001|publisher=BBC|dateformat=mdy}}</ref> அவருக்கு எதிராக [[ஷா ருக் கான்]] அசோகராக நடித்தார், கரீனா கவுர்வகி என்ற பாத்திரத்தை சித்தரித்தார், அவர் கலிங்க நாட்டு இளவரசியாகும் மேலும்வரும் அவர் மீது ஷா ருக் கான் காதல் கொள்கிறார். படத்திற்கு பொதுவாக நல்ல விமரிசனம் கிடைத்தாலும், சில திறனாய்வாளர்கள் கரீனாவின் நடிப்பைப்பற்றி எதிர்வினை கலந்த கருத்துக்களை கொண்டிருந்தார்கள். ரிடிப்ப்.காம் முடிவானது என்ன என்றால், "முதல் பகுதியில் மிக்க நேரமும் ஓடிப்போன இளவரசர் மற்றும் கரீனாவுக்கிடையே மலரும் காதலை சித்தரித்தாலும், மற்றும் அவர்களுக்கிடையே படத்தில் ஒரு விதமான இராசயன சேர்க்கையினை அவர்கள் திறமையால் உருவாக்கினாலும், அவர் நடிப்புத்திறமையைப்பற்றி என்னால் இன்னும் கூற இயலவில்லை."<ref>{{cite web|url=http://in.rediff.com/movies/2001/oct/26asoka.htm|title=Asoka|accessdate=2008-06-23|author=Bora, Anita|date=October 26, 2001|publisher=Rediff.com|dateformat=mdy}}</ref> இருப்பினும், அவர் நடிப்பை சில திறனாய்வாளர்கள் புகழ்ந்தார்கள் மேலும் [[பிலிம்பேர் விருது]] களுக்கான நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான வகையில் முதன்மை தெரிவை ஈட்டியது.
 
2001 ஆம் ஆண்டின் இறுதியில் கரீனா நடித்து வெளிவந்த படம் ''கபி குசி கபி கம்'' என்ற படமாகும், அதை கரன் ஜோஹர் இயற்றினார். இப்படம், [[அமிதாப் பச்சன்]], ஜெயா பச்சன், ஷா ருக் கான், [[கஜோல்]] மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் போன்றவர்களின் குழுவைக்கொண்டதாக இருந்தது, மேலும் அப்படம் அவ்வாண்டின் வணிகரீதியில் மிகையாக வெற்றிபெற்ற படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது மற்றும் கரீனாவின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அனைத்துலக அரங்கிலும் அது நல்ல வரவேற்பை பெற்றது மற்றும் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாலிவுட்டின் வெற்றியாக திகழ்ந்தது, அதற்கு கிடைத்த தொகை மொத்தம் 1,000 மில்லியன்($22.5 மில்லியன்)ஆகும். அவர் சித்தரித்த 'பூ' என்ற கதாபாத்திரம் திறனாய்வாளர்களின் நன்மதிப்பை பெற்றது மேலும் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தெரிவையும் பெற்றது.<ref>{{cite web|url=http://www.bollywoodhungama.com/movies/review/6779/index.html|title=Movie Review: Kabhi Khushi Kabhie Gham|accessdate=2007-09-30|author=Adarsh, Taran|date=December 11, 2001|publisher=IndiaFM|dateformat=mdy}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கரீனா_கபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது