"புதிய தலைமுறை (தொலைக்காட்சி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,411 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
மதனாஹரன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன)
சி (மதனாஹரன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{Infobox_TV_channel
| name = புதிய தலைமுறைத் தொலைக்காட்சி
| logofile = Puthiya Thalaimurai TV Logo.jpg
| logocaption = உண்மை உடனுக்குடன்
| logosize = 200px
| launch = 24 ஆகத்து 2011
| owner = எசு. ஆர். எம். குழுமம்
| country = இந்தியா
| language = தமிழ்
| headquarters = சென்னை, தமிழ்நாடு
| sister names =
| web = [http://www.puthiyathalaimurai.tv www.puthiyathalaimurai.tv]
}}
 
'''புதிய தலைமுறைத் தொலைக்காட்சி''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழகத்திலிருந்து]], திரு வி. க. நகர், ஈக்காட்டுத்தாங்கல், [[சென்னை]]யை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேரச் செய்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.
 
புதிய தலைமுறை தொலைக்காட்சி [[ஆகத்து 24]], [[2011]] அன்று தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. [[சிறீ ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்|சிறீ இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தை]] நடத்தும் எசு. ஆர். எம். குழுமம் தனது "செனரேசன் நௌ மீடியா"ப் பிரிவின் கீழ் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கி உள்ளது. இந்த பல்லூடகப் பிரிவு அக்டோபர் 2009இல் [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை இதழை]] வெளிக்கொணர்ந்தது. [[உயர் வரையறை தொலைக்காட்சி|உயர் வரையறை]] நுட்பத்தில் இயங்கும் இத்தொலைக்காட்சி, தேசியப் பார்வையில் உலகத்தர தொழினுட்பத்துடன் உலகத் தமிழர் அனைவருக்கும் எட்டும் வகையில் நடுநிலையான செய்திகளைத் தமிழில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.exchange4media.com/e4m/news/fullstory.asp? section_id=6&news_id=43235&tag=35729 Tamil news channel Puthiya Thalaimurai launches today] 11exchange4media News Service பார்வையிடப்பட்ட நாள்: ஆகத்து 24</ref>
 
==முக்கிய நிகழ்ச்சிகள்==
* இன்றைய தினம்
* புது புது அர்த்தங்கள்
* ஆயுதம் செய்வோம்
* கேம்பஸ் காம்பஸ்
* நன்பேன்டா
* கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு
* ரௌத்திரம் பழகு
* சினிமா 360
* நேர்பட பேசு
* விடை தேடும் விவாதங்கள்
* களம் இறங்கியவர்கள்
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.dishtracking.com/forum/puthiya-thalaimurai-logo-first-full-hd-channel-tamil-t-13101.html தமிழில் முதலாவது உயர்வரையறைத் தொலைக்காட்சி] - {{ஆ}}
*
 
{{தமிழ் தொலைக்காட்சி சேவைகள்}}
 
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்]]
[[en:PuthiyaThalaimurai TV]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1194282" இருந்து மீள்விக்கப்பட்டது