இந்திய-பாகிஸ்தானிய எல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
 
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''இந்திய-பாகிஸ்தானிய எல்லை''' ({{Lang-hi|इंडिया-पाकिस्तान बोर्डर}}, {{lang-ur|انڈیا-پاکستان بورڈر}}), உள்ளூரில் சர்வதேச எல்லை (IB) எனப்படுவது [[இந்தியா]]விற்கும் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிற்கும்]] இடைப்பட்ட [[எல்லைக்கோடு|சர்வதேச எல்லைக்கோடாகும்]]. இது இந்திய மாநிலங்களான [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]], [[ராஜஸ்தான்]] மற்றும் [[குஜராத்]]தையும் பாகிஸ்தான் மாகாணங்களான [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|பஞ்சாப்]] மற்றும் [[சிந்து மாகாணம்|சிந்து]]வையும் பிரிக்கிறது. 1947 ஆம் [[இந்தியப் பிரிவினை]]யை அடுத்து இந்தியா, (மேற்கு மற்றும் கிழக்கு) பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் உருவான போது இந்த எல்லைக்கோடு உருவானது.
 
கட்டுப்பாட்டு கோடு (LoC) இந்தியா நிர்வகிக்கும் [[ஜம்மு காஷ்மீர்|ஜம்மு காஷ்மீரையும்]] பாகிஸ்தான் நிர்வகிக்கும் [[ஆசாத் காஷ்மீர்|ஆசாத் காஷ்மீரையும்]] பிரிக்கிறது.
வரிசை 23:
[[simple:India–Pakistan border]]
[[th:แนวชายแดนอินเดีย-ปากีสถาน]]
[[en:Indo-Pakistani border]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய-பாகிஸ்தானிய_எல்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது