இராமகிருஷ்ணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி MerlIwBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 4:
 
== வாழ்க்கை ==
'''தடித்த எழுத்துக்கள்'''=== இளமை ===
கதாதர், குதிராம் - சந்திரமணி தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்திலுள்ள]] கமார்புகூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த கதாதருக்கு [[கணிதம்]] பிடிக்காத பாடமாய் இருந்தது. கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அவர் விளங்கினார். சற்று வளர்ந்தவுடன் பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கருதிய அவர் பள்ளி செல்ல மறுத்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.
 
[[File:தட்சணேஸ்வரம் காளி கோயில்.JPG|thumb|தட்சணேஸ்வரம் காளி கோயில்]]
 
=== தட்சினேஸ்வரத்தில் ===
வரி 17 ⟶ 19:
 
[[File:பேளூர் மடம்.JPG|thumb|பேளூர் மடம்]]
 
=== இறுதி நாட்கள் ===
ராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது [[கல்கத்தா]]வில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட [[சுவாமி விவேகானந்தர்]] குறிப்பிடத்தக்கவர். நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த [[மகேந்திரநாத் குப்தா]], தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் டயரியில் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த குறிப்புகளே, பின்னாட்களில் ''The Gospel of Sri Ramakrishna'' என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது [[தமிழ்|தமிழில்]] ''ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்'' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இராமகிருஷ்ணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது