ஒருங்கிசைந்த நீச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Synchro_vertical.jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[...
வரிசை 1:
[[File:Synchronized swimming - Russian team.jpg|thumb|250px|உருசிய ஒருங்கிசைந்த நீச்சல் அணி, மே 2007]]
 
[[File:Synchro vertical.jpg|thumb|அணியாக ஒருங்கிசைந்த நீச்சல் நிகழ்ச்சி]]
'''ஒருங்கிசைந்த நீச்சல்''' [[நீச்சற் போட்டி|நீச்சல்]], நடனம், [[சீருடற்பயிற்சிகள்|சீருடற்பயிற்சி]] இவற்றை உள்ளடக்கிய ஓர் போட்டியாகும். இதில் தனிநபர், சோடிகள் மற்றும் அணியினர் ஒருங்கிசைந்த நிகழ்வுகளை இசைக்கேற்ப நீரில் நடத்துவர். இதற்கு உயரிய நீச்சல் திறமை,உடற்திறன், தாங்குதிறன், நெகிழ்வு, நளினம், கலைத்தன்மை, நேர உணர்வு மற்றும் நீரினடியில் இருக்கும்போது மூச்சடக்கல் ஆகிய திறமைகள் இன்றியமையாதன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒருங்கிசைந்த_நீச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது