நெதர்லாந்து துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி New page: '''நெதர்லாந்து துடுப்பாட்ட அணி''' அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் [[நெ...
(வேறுபாடு ஏதுமில்லை)

17:07, 30 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்

நெதர்லாந்து துடுப்பாட்ட அணி அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் நெதர்லாந்துக்காக விளையாடுகின்றது. நெதர்லாந்து அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது.

துடுப்பாட்டம் நெதர்லாந்தில் 1860ம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து நீண்ட காலமாக விளையாடப்பட்டு வருகின்றது. இருப்பினும் தற்காலத்தில் பிற விளையாட்டுக்கள், குறிப்பாக கால்பந்தாட்டம் தற்போது கூடுதலாக விரும்பி விளையாடப்படுகின்றது.