ஊருக்கு நூறு பேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox Film | name = ஊருக்கு நூற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23:
}}
 
'''ஊருக்கு நூறு பேர்''' (''Oorukku NooruperNooru per'') 2001 ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்]]த் [[திரைப்படம்]] [[ஜெயகாந்தன்|ஜெயகாந்தனின்]] ''ஊருக்கு நூறு பேர்'' (ஆண்டு-197601976) என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு [[பி. லெனின்|பி. லெனினால்]] இயக்கப்பட்ட படம். ஒரு இளங்கலைஞன் பாலன் (கௌஷிக்) சமுதாயத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு, ஊருக்கு நூறு பேர் என்ற புரட்சி அமைப்பில் சேர்கிறான். அதில் ஒரு மதகுருவை தற்செயலாகக் கொல்ல நேரிடுகிறது. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இப்படம் மரண தண்டனை குறித்த விஷயங்களை அலசுகிறது.
 
இப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடத்தது. 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற 49 ஆவது திரைப்பட விழாவில் [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]ம் [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும்]] இத்திரைப்படத்திற்குக் கிடைத்தன.<ref>{{cite web |url=http://mib.nic.in/dff/feature.htm |title=The Feature Film Jury of the 49th Annual Film Festival — 2002 Has Given the Following Awards: |accessdate=2007-03-25 |work=NIC India |archiveurl = http://web.archive.org/web/20070523082348/http://mib.nic.in/dff/feature.htm <!-- Bot retrieved archive --> |archivedate = 2007-05-23}}</ref><ref name="49thawardPDF">{{cite web|url=http://dff.nic.in/2011/49th_nff_2002.pdf|title=49th National Film Awards|format=PDF|publisher=[[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா]]|accessdate=March 14, 2012|format=PDF}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஊருக்கு_நூறு_பேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது