பச்சை குத்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: zh-classical:文身
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: az:Tatuaj; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:Body art, 1907.jpg|thumb|பச்சைகுத்திக் கொண்ட பெண், ஐக்கிய அமெரிக்கா,1907.]]
[[Imageபடிமம்:Jaipuri tribal hand tattoo.jpg|left|thumb|பச்சைகுத்திக் கொண்ட பெண்ணின் கரம் [[செய்ப்பூர்]], இந்தியா]].
 
உடலில் தோலின் கீழாக அழியாத மையினை உட்செலுத்துவதன் மூலம் அல்லது தோலின் நிறக்காரணிகளை மாற்றக்கூடிய பதார்த்தங்களால் எழுத்துக்களையும் உருவங்களையும் வரைந்து கொள்ளல் '''பச்சைகுத்துதல்''' எனப்படும். இது ஒரு நாகரீகப் பாணியாகவும் சில இனக்குழுமங்களில் சடங்காகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. பண்ணை விலங்குகளை இனங்காணல் நோக்கில் அடையாளப்படுத்தவும் பச்சைகுத்தல் பயன்படுத்தப்படுகிறது.
வரிசை 6:
பச்சை குத்துதல் பல்வேறு நாகரீகங்களிலும் காலங்காலமாக இருந்து வருகிற ஒன்று. [[சப்பான்|சப்பானிய]] [[ஐனு இனக்குழு]]வைச் சேர்ந்த மக்கள் முகத்தில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கத்தை உடையவர்கள். இந்திய, இலங்கை உள்ளிட்ட மக்களிடமும் பழங்காலத்தியிருந்து பச்சை குத்தும் வழக்கம் இருந்து வருகிறது.
 
== வரலாறு ==
பச்சைகுத்துதல் ஐரோ-ஆசியா நாடுகளில் கற்காலத்திலிருந்து நடைமுறையிலுள்ளதாகும். கி.மு 4000முதல்5000ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒட்சிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த [[ஓட்சி பனிமனிதன்|ஓட்சி பனிமனிதனின்]] கை, கால்களில் காணப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவை முழங்காலின் கீழ், மணிக்கட்டு, முண்ணான் முடிவு முதலான பகுதிகளில் இடப்பட்ட புள்ளிகளும் கோடுகளுமாக இருந்தன. இவை நோய்களிலிருந்து பதுகாப்பதற்கான [[அக்குபஞ்சர்]] மருத்துவ வகையாக கருதப்படக் கூடியது.
 
== பச்சைகுத்துதலின் வகைகள் ==
அமெரிக்க தோலியல் அகடமி பச்சைகுத்துதலை ஐந்து வகைகளாக பிரிக்கிறது <ref>[http://www.aad.org/public/Publications/pamphlets/cosmetic_tattoos.html Tattoos, Body Piercings, and Other Skin Adornments]</ref>
 
* இயற்கையிலான (அ) தழும்புகளாலானது-இது விபத்துக்களாலான காயங்களால் ஏற்படுவது.
* தொழில்முறை சார்பிலானது- அனேக பச்சைகுத்தல்கள் குலங்கள்,கூட்டங்கள், சமூகநிலை,சமயம் அல்லது நம்பிக்கை பற்றி,வீரதீரத்தைக் காட்டுவதற்காக, காதலை வெளிப்படுத்தி, தண்டனைகளை குறிக்க, பாதுகாப்புகாக இடப்படுகின்றன. அத்தகைய பச்சைகுத்தல்கள் தொழில் ரீதியிலான பச்சைகுத்தல்கள் எனப்படும்.,
* அலங்கார அல்லது அழகியல் ரீதியிலான பச்சைகுத்தல்கள்
 
வரிசை 19:
* அடையாளப்படுத்துவதற்கான பச்சைகுத்தல்கள்
 
== செய்முறை ==
[[Imageபடிமம்:TattooInProgress.jpg|right|thumb|பயன்பாட்டிலுள்ள நவீன பச்சைகுத்தும் உபகரணம்-5 ஊசிகொண்ட அமைப்பு காட்டப்பட்டுள்ளது.]]
 
மேற்றோலின் கீழாக நிறப்பொருள்களை உட்செலுத்தவதன் மூலம் பச்சைகுத்துதல் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு உட்செலுத்தப்பட்ட நிறப்பொருள் கீழ்ப்புற மேற்றோலின் கீழாகப் பரவி மேற்றொல் கலங்களை சிதைக்கும். இவ்வாறு தோற்றுவிக்கப்படும் நிறப்பொருளை பிறபொருளாகக் கருதி உடலின் நிர்ப்பீடனத் தொகுதியிலுள்ள பிறபொருள் எதிரிகளைச் சுரந்து வளைத்துக் கொள்ளும்.<ref name=kilmer>[http://www.emedicine.com/derm/topic563.htm#section~histology Tattoo lasers / Histology], Suzanne Kilmer, [[eMedicine]]</ref>
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:நாகரிகங்கள்]]
 
[[an:Tatuache]]
[[ar:وشم]]
[[az:Tatuaj]]
[[bg:Татуировка]]
[[bjn:Tutang]]
"https://ta.wikipedia.org/wiki/பச்சை_குத்துதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது