உயிரினங்களின் வாழ்தகமைப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வாழ்தகமைப் பிரதேசம்''' என்பது, ஒரு [[விண்மீன்|நட்சத்திரத்தைச்]] சூழ உயிரினங்கள் வாழக் கூடிய [[கோள்]]கள் காணப்படலாம் எனக் கருதப்படும் விண்வெளிப் பகுதியாகும். சரியான வளி அமுக்கத்துடனும் திரவ நிலையிலுள்ள நீரும் இதில் அனுமானிக்கப்படும். [[புவி]]யானது [[சூரியன்|சூரியனின்]] வாழ்தகமைப் பிரதேசத்தில் காணப்படும் கோள் என்பதால் இதனில் உயிரினங்கள் வாழும் தகமை உள்ளது. இக் கோட்பாடு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடைய [[அண்டம்|அண்டவெளிக்]] கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது.
 
[[File:Habitable zone - HZ.png|thumb|400px|right|நட்சத்திரங்களின் வெப்பத்தயும் ஒளிச் செறிவையும் கொண்டு வாழ்தகமைப் பிரதேசத்தை நிர்ணயித்தல்]]