கடல் மட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உள்ளிணைப்பு + பிழைத் திருத்தல்
வரிசை 1:
[[Image:Recent Sea Level Rise.png|thumb|right|200px|Recent changes in mean sea level as determined from 23 tide gauge records in geologically stable environments.]]
'''சராசரி கடல் மட்டம்''' (MSL) என்பது பொருத்தமான நிலத்திலுள்ள ஆதார புள்ளியின் சார்பான [[கடல்|கடலின்]] உயரமாகும். ஆனால் நிலத்திலுள்ள ஆதார புள்ளியை தெரிவுசெய்வது மிகச் சிக்கலான பணியாகும். மேலும் கடலின் சரியான உயரத்தை கண்டரிவது கடினமான செயலாலும்செயலாகும்.[http://www.pol.ac.uk/psmsl/puscience/index.html#1] சராசரி கடல் மட்டம் என்பது கடல் அலை, காற்று போன்றவற்றால் பாதிக்கப்படாத நிலையாக நிற்கும் கடலின் உயரமாகும். கணிப்பின் போது நீண்ட நேரத்துக்கு எடுக்க்படும்எடுக்கக்படும் உயர அளவீடுகளின் சராசரி, சராசரி கடல் மட்டமாக கொள்ளப்படும். கடலின் உயரம் நிலத்துக்கு சார்பாக அளவிடப்படுவதால் சராசரி கடல் மட்டமானது கடல் நீர் உயர வேறுபாட்டாலோ அல்லது நிலத்தின் ஏற்படுன்ஏற்படும் உயரவேறுபாடு காரணமாகவோ மாற்றம் அடையளாம்அடையலாம்.
 
[[பகுப்பு:அளவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கடல்_மட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது