"இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Politics of Sri Lanka}}
'''இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்''' (''LocalLoca'l government in Sri Lanka'') என்பன [[இலங்கை]]யின் [[இலங்கை அமைச்சரவை|அமைச்சரவை]], [[இலங்கையின் மாகாண சபை|மாகாண சபைகள்]] ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள ஆட்சி அமைப்பாகும். முன்னைய காலங்களில் இலங்கையில் மாநகரசபை, பட்டின சபை, கிராமசபை என்றவாறான உள்ளூராட்சி மன்றங்களே காணப்பட்டன. பின்னர் [[1987]] ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி இலங்கையில் 3 வகையான உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட்டன. அவை:
* மாநகரசபைகள்
* நகரசபைகள்
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1194890" இருந்து மீள்விக்கப்பட்டது