நெதர்லாந்து துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
உரை திருத்தம்
சி (New page: '''நெதர்லாந்து துடுப்பாட்ட அணி''' அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் [[நெ...)
 
சி (உரை திருத்தம்)
'''நெதர்லாந்து துடுப்பாட்ட அணி''' அனைத்துலக துடுப்பாட்டதுடுப்பாட்டப் போட்டிகளில் [[நெதர்லாந்து|நெதர்லாந்துக்காக]] விளையாடுகின்றது. நெதர்லாந்து அணி [[2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்)|2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை]] போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது.
 
துடுப்பாட்டம் நெதர்லாந்தில் 1860ம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து நீண்ட காலமாக துடுப்பாட்டம் விளையாடப்பட்டு வருகின்றது. இருப்பினும், தற்காலத்தில் இங்கு பிற விளையாட்டுக்கள், குறிப்பாக [[கால்பந்தாட்டம்]] தற்போது, கூடுதலாக விரும்பி விளையாடப்படுகின்றது.
 
[[பகுப்பு:துடுப்பாட்டம் (கிரிக்கெட்)]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/119497" இருந்து மீள்விக்கப்பட்டது