"சியார்சியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|tourist information = http://www.tourism.gov.ge
|footnote1 = [[அப்காசிய மொழி]] ([[அப்காசியா]]வில்
|footnote2 = சிஐஏ தரவுகள்<ref name=cia>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gg.html சிஐஏ தரவுகள் (ஜோர்ஜியா)]</ref> மக்கள் தொகை [[அப்காசியா]] மற்றும் [[தெற்கு ஒசேற்றியாஒசேத்தியா]] ஆகியவற்றை உள்ளடக்கவில்லை.
}}
'''சியார்சியா''' அல்லது '''ஜார்ஜியா''' (''Georgia'', საქართველო, ''சக்கார்ட்வெலோ'') என்பது [[கருங்கடல்|கருங்கடலின்]] [[கிழக்கு]]க் கரையில் அமைந்துள்ள [[யூரேசியா|யூரேசிய]] நாடாகும். இதன் எல்லைகளில் [[வடக்கு|வடக்கே]] [[ரஷ்யா]], [[தெற்கு|தெற்கே]] [[துருக்கி]] மற்றும் [[ஆர்மேனியா]], [[கிழக்கு|கிழக்கே]] [[அசர்பைஜான்]] ஆகிய நாடுகள் உள்ளன. இது [[கிழக்கு ஐரோப்பா]] மற்றும் [[மேற்கு ஆசியா]] ஆகிய [[கண்டம்|கண்டங்களை]] இணைக்கும் நாடாக உள்ளது. அதனால் இது [[ஆசியா]], [[ஐரோப்பா]] ஆகிய இரு கண்டங்களுக்கும் உரியது எனச் சொல்லப்படுகிறது.<ref>[[ஐக்கிய நாடுகள்]] [http://unstats.un.org/unsd/methods/m49/m49regin.htm classification of world regions], சிஐஏ [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gg.html#Geo], [http://www.nationalgeographic.com/xpeditions/atlas/index.html?Parent=asia&Rootmap=georgi&Mode=d&SubMode=w நஷனல் ஜியோகிரஃபிக்], மற்றும் ''[http://www.britannica.com/ebc/article-9365466 பிரித்தானிக்கா என்சைக்கிலோபீடியா]'' ஆகியன ஜோர்ஜியாவை [[மேற்கு ஆசியா]]விலும்; [[பிபிசி]] போன்றவை [http://news.bbc.co.uk/2/hi/europe/country_profiles/1102477.stm], ''ஒக்ஸ்போர்ட்'' [http://www.oxfordreference.com/views/ENTRY.html?entry=t186.e21064&srn=1&ssid=416740626#FIRSTHIT], ''[http://www.m-w.com/dictionary/Georgia வெப்ஸ்டர்ஸ் அகராதி]'', மற்றும் [http://worldatlas.com/webimage/countrys/eu.htm வேர்ல்D அட்லஸ்.கொம்] போன்றவை [[ஐரோப்பா]]விலும் தரப்படுத்தியுள்ளன.</ref>. இது ஒரு முன்னாள் [[சோவியத்]] குடியரசாகும்.
 
== பிரிவுகள், உட்குடியரசுகள் ==
[[File:Georgia cities01.png|thumb|300px|left|ஜார்ஜியா குடியரசு]]
ஜோர்ஜியா 9 பிரதேசங்களாகவும், 2 தன்னாட்சிக் குடியரசுகளாகவும், மற்றும் ஒர் தன்னாட்சி நகரமாகவும் (திபிலீசி) பிரிக்கப்பட்டுள்ளது.
 
 
== குறிப்புகள் ==
[[File:Georgia cities01.png|thumb|250px|right]]
{{reflist|2}}
 
1,10,950

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1195022" இருந்து மீள்விக்கப்பட்டது