"குளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
அநேகம் என்ற சொல் கட்டுரையில் அநேக முறைகள் வருகிறது!!!!
சி (→‎குளம் கட்டுமாண முறைகள்: *எழுத்துப்பிழை திருத்தம்*)
சி (அநேகம் என்ற சொல் கட்டுரையில் அநேக முறைகள் வருகிறது!!!!)
{{விக்கியாக்கம்}}
 
[[File:குளம்.JPG|thumb|குளம்]]
'''குளம்''' (Tank) என்பது இயற்கையாய் பெய்யும் மழை நீரை, செயற்கையாய் அணையிட்டு மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய தேக்கி வைக்கும் இடமாகும். குளங்கள் அநேகமாக, மழை குறைவான பிரதேசங்களில் விவசாயத் தேவைகளுக்காக, மழை பெய்யும் காலத்தில், மழை நீர் நிரம்பி தாழ்வான பகுதியை நோக்கி ஓடுவதை, குறுக்கே அணையிட்டு, சேமித்து, மழையில்லாத காலத்திலும் மக்களின் விவசாயத் தேவைகளுக்கு பயன்படும் வகையில் கட்டுவிக்கப்பட்டன. இவை அநேகமாக அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டவைகளாகவே உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1195128" இருந்து மீள்விக்கப்பட்டது