மசாலாப் பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: be:Смакавыя дабаўкі
No edit summary
வரிசை 4:
[[படிமம்:Indianspicesherbs.jpg|thumb|கிண்ணங்களில் இந்திய மசாலாப் பொருள்கள் மற்றும் மூலிகைகளின் வகைகள்.]]
[[படிமம்:Spicesindia.jpg|thumb|இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருள்களின் குறிப்பிடத்தக்க வகைகள்]]
'''மசாலாப் பொருள்''' அல்லது '''வாசனைத் திரவியம்''' (Spice) என்பது உலர்ந்த [[விதை]], [[பழம்]], வேர், பட்டை, [[இலை]] அல்லது பதியமுறையான பொருள்களை உணவில் பயன்படுத்துவது ஆகும். நறுமணச்சுவை, நிறம் போன்றவற்றிற்காக அல்லது கேடுவிளைவிக்கும் பாக்டீரியாவைக் கொல்வதற்கு அல்லது அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கு உணவு சேர்க்கையாக ஊட்டச்சத்தாக சிறிய அளவில் மசாலாப் பொருள் சேர்க்கப்படுகிறது.<ref>{{cite news | title=Food Bacteria-Spice Survey Shows Why Some Cultures Like It Hot | work=ScienceDaily | date=March 5, 1998 | url=http://www.sciencedaily.com/releases/1998/03/980305053307.htm}}</ref>
 
[[மருத்துவம்]], சமயம் சார்ந்த சடங்குகள், ஒப்பனைப்பொருள்கள், நறுமணப்பொருள்கள் அல்லது காய்கறிகளாக உண்பது போன்ற பிற நோக்கங்களுக்காகவும் இதில் பல பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக [[மஞ்சள்]] ஒரு காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது; [[அதிமதுரம்]] ஒரு மருந்தாகப் பயன்படுகிறது; வெள்ளைப்பூண்டு ஒரு காய்கறியாகப் பயன்படுகிறது. சில தருணங்களில் இவை மாறுபட்ட சொற்களின் மூலம் குறிப்பிடப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மசாலாப்_பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது