ஆர்க்கிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: pa:ਔਰਚਿਡ (deleted)
விக்கியாக்கம்
வரிசை 19:
|range_map_caption = ஆர்க்கிடே குடும்பத் தாவரங்களின் பரவல்
}}
'''ஆர்க்கிட்''' அல்லது ஓக்கிட் (Orchids) என்பது [[ஒருவித்திலையி|ஒரு வித்திலையைக்]] கொண்ட ஒரு [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவரக்]] குடும்பம் ஆகும்.இது [[தமிழ்|தமிழில்]] ''மந்தாரை'' என்று அழைக்கப்படுகிறது. பூக்கும் தாவரங்களில் இதுவே மிகவும் அதிக எண்ணிக்கையிலான சிற்றினங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இக்குடும்பத்தில் 21,950 முதல் 26,049 வரை ஏற்பு பெற்ற சிற்றினங்கள் உள்ளன. அதாவது இவற்றின் எண்ணிக்கை உலகில் உள்ள [[பறவை]] இனங்களை விட இருமடங்கு அதிகம். ஆர்க்கிடுகள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன.
மந்தாரை [[சிங்கப்பூர்|சிங்கப்பூரின்]] தேசிய மலர் ஆகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்க்கிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது