உசுமானியா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவற்சட்டம் தமிழாக்கம்
சிNo edit summary
வரிசை 16:
|footnotes=Osmania University is accredited with 5 stars level by NAAC}}
 
'''உசுமானியா பல்கலைக்கழகம்''' (சுருக்கமாக''Osmania ஒ.யூ என்றும் அறியப்பட்டதுUniversity'') என்பது ஒரு பொதுப் பல்கைலைக்கழகம், இது [[இந்தியா]]வின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்தித்தின் [[ஐதராபாத்|ஐதராபாத்து]] நகரில் அமைந்திருக்கிறது. இந்தியாவிலிருக்கும் மிகப் பழைய தற்கால முறைப்படியான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்திய மொழியைப் பயிற்று மொழியாகக் (உருது) கொண்ட முதல் இந்தியப் பல்கலைக்கழகமும் இதுவாகும். தன்னுடைய பல்வேறு வளாகங்களில் மற்றும் துணைக் கல்லூரிகளில் 300,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இது இந்தத் துணைக்கண்டத்தில் இருக்கும் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்புகளில் ஒன்றாகும். குறிப்பாக அது தன்னுடைய பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கு மிகவும் அறியப்பட்டுள்ளது. அதன் மேலாண்மை பிரிவு, பல்கலைக்கழக அமைப்பின் கீழ் இருக்கும் மிகச் சிறந்த மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உசுமானியா மருத்துவக் கல்லூரி ஒருகாலத்தில் அதே பல்கலைக்கழக அமைப்பின் கீழ் இருந்தது. அது இப்போது இந்தியாவின், ஆந்திர பிரதேசத்தின் என்டிஆர் உடல்நலப் பல்கலைக்கழகத்தின் கீழ் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/உசுமானியா_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது