வட்ட நாற்கரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
 
==பிரம்மகுப்தரின் நாற்கரம்==
[[வடிவவியல்|வடிவவியலில்]] வட்ட நாற்கரத்தைப் பற்றிப் பற்பல வாய்பாடுகளை உண்டாக்கிய [[பிரம்மகுப்தர்]] (598-668) பெயரால் ஒரு வட்ட நாற்கரத்திற்கே '''பிரம்மகுப்தர் நாற்கரம்''' எனப் பெயர் ஏற்பட்டது. வட்டபக்கங்கள், நாற்கரத்தின்மூலைவிட்டங்கள், பரப்பு, காணும்சுற்றுவட்ட வாய்ப்பாட்டுஆரம் பிரம்மகுப்தர்ஆகியவற்றின் உருவாக்கியதாகும்.மதிப்புகள் இவ்வாய்ப்பாடுஅனைத்தையும் [[பிரம்மமுழு குப்தரின் வாய்ப்பாடுஎண்]]களாகக் கொண்ட ஒரு வட்ட நாற்கரம் '''பிரம்மகுப்தரின் நாற்கரம்''' என அழைக்கப்படுகிறது. <ref>Sastry, K.R.S., "Brahmagupta quadrilaterals", ''Forum Geometricorum'' 2, 2002, 167–173. [http://forumgeom.fau.edu/FG2002volume2/FG200221.pdf] </ref>
 
ஒரு வட்ட நாற்கரத்தின்:
*பக்கங்கள் ''a, b, c, d'';
*மூலைவிட்டங்கள் ''e, f'';
*பரப்பு ''K'';
*சுற்றுவட்ட ஆரம் ''R'' எனில்,
 
பின்வரும் வாய்ப்பாட்டினைப் பயன்படுத்தி இவற்றின் மதிப்புகளை முழுஎண்களாக அடைந்து அனைத்து பிரம்மகுப்தரின் நாற்கரங்களையும் காணலாம்:
 
:<math>a=[t(u+v)+(1-uv)][u+v-t(1-uv)]</math>
:<math>b=(1+u^2)(v-t)(1+tv)</math>
:<math>c=t(1+u^2)(1+v^2)</math>
:<math>d=(1+v^2)(u-t)(1+tu)</math>
:<math>e=u(1+t^2)(1+v^2)</math>
:<math>f=v(1+t^2)(1+u^2)</math>
:<math>K=uv[2t(1-uv)-(u+v)(1-t^2)][2(u+v)t+(1-uv)(1-t^2)]</math>
:<math>4R=(1+u^2)(1+v^2)(1+t^2).</math>
 
இதில் ''t'', ''u'', ''v'' என்பவை விகிதமுறு துணையலகுகள்:
 
 
வட்ட நாற்கரத்தின் பரப்பு காணும் வாய்ப்பாட்டு பிரம்மகுப்தர் உருவாக்கியதாகும். இவ்வாய்ப்பாடு [[பிரம்ம குப்தரின் வாய்ப்பாடு]] என அழைக்கப்படுகிறது.
 
வாய்ப்பாடு:
"https://ta.wikipedia.org/wiki/வட்ட_நாற்கரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது