எதிர்வுப் பெறுமதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{speed-delete-on|ஆகத்து 25, 2012}}
[[சமவாய்ப்பு மாறியின்எழுமாற்றுமாறியின்]] சராசரிஎதிர்வுப் மதிப்பைபெறுமதியைக் கணக்கிடும் முறை:
: <math>
\operatorname{E}[X] = x_1p_1 + x_2p_2 + \dotsb + x_kp_k \;.
</math>
எழுமாற்றுமாறி ''X'' ஆனது ''x''<sub>1</sub> எனும் பெறுமதியை ''p''<sub>1</sub> எனும் நிகழ்தகவுடனும், ''x''<sub>2</sub> இனை ''p''<sub>2</sub> எனும் நிகழ்தகவுடனும், அப்படிச்சென்று, ''x<sub>k</sub>'' வரையிலான பெறுமதியை ''p<sub>k</sub>'' எனும் நிகழ்தகவுடன் கொண்டிருக்கிறது எனில் எழுமாற்றிமாறி ''X'' இன் எதிர்வுப் பெறுமதி பின்வருமாறு வரையறுக்கப்படும்.
: <math>
\operatorname{E}[X] = x_1p_1 + x_2p_2 + \dotsb + x_kp_k \;.
</math>
எல்லா ''p<sub>i</sub>'' நிகழ்தகவுகளினதும் கூட்டுத்தொகை ஒன்று எனவே : ''p''<sub>1</sub> + ''p''<sub>2</sub> + ... + ''p<sub>k</sub>'' = 1, எதிர்வுப் பெறுமதியானது எடையிடப்பட்ட சராசரியாக கருதப்படலாம், ''p<sub>i</sub>''’கள் இவற்றின் எடைகள்:
: <math>
\operatorname{E}[X] = \frac{x_1p_1 + x_2p_2 + \dotsb + x_kp_k}{p_1 + p_2 + \dotsb + p_k} \;.
</math>
"https://ta.wikipedia.org/wiki/எதிர்வுப்_பெறுமதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது