மியான்மர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: vi:Myanma
சி *உரை திருத்தம்*
வரிசை 72:
}}
 
'''மியான்மர்''' அல்லது '''மியான்மார்''' அல்லது '''பர்மா''' [[ஆசியா]]வில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த நாடாகும். இன்றைய இரும்புத் திரை நாடு. 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ (அல்லது Union of Myanmar) என்று மாற்றினர். அப்போதைய தலைநகர் [[ரங்கூன்]] பின்னர் யங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் மியான்மரின் தலைநகராக [[நைப்பியித்தௌ]] மாற்றியமைக்கப்பட்டது.
 
12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி பொ.மு. முதலாம் நூற்றாண்டிற்றான் தொடங்கியது எனக் கருதப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: [[பர்மியம்]].
"https://ta.wikipedia.org/wiki/மியான்மர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது