"யங்கோன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

850 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
*உரை திருத்தம்*
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:Yangon)
(*உரை திருத்தம்*)
}}
 
'''ரங்கூன்''' அல்லது '''யங்கோன்''' ([[பர்மீயபர்மிய மொழி]]: ရန္‌ကုန္) [[மியான்மார்]] நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். [[2006]] ஆம் ஆண்டு வரை இந்நகரம் மியான்மாரின் தலைநகரமாக இருந்தது. தலைநகரம் மாற்றப்பட்டாலும், நான்கு மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டு இந்நாட்டின் முதலாவது பெரிய நகரமாகும். மேலும், முக்கிய வணிகநகரமாகவும் விளங்குகிறது. மற்ற தென்னாசிய நகரங்களொடு ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி மிகக் குறைவுதான்.
 
இரண்டாம் உலகப்போருக்குமுன் வரை, இந்நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்தனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1196373" இருந்து மீள்விக்கப்பட்டது