லான்சு ஆம்ஸ்டிராங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sh:Lance Armstrong
பதவி பறிப்பு *விரிவாக்கம்*
வரிசை 36:
== ஓய்வுக்குப் பிறகு மீண்டும் ==
மூன்று வருட ஓய்வுக்குப் பின் [[2009]] [[டூவ ட பிரான்சு|டூவ ட பிரான்சில்]] கலந்து கொண்ட லான்சு மூன்றாவது இடத்தைக் கைப்பற்றினார். ஆல்ப்சு மலை-ஏற்றங்களிலும் கால-ஓட்டங்களிலும் அவரால் சிறப்பாக சோபிக்க இயலாததும் அவரது அணியின் [அஸ்டானா] முன்னணி வீரரான ஆல்பர்ட்டோ காண்டடாரின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் ஓட்டியதுமே இவர் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கான காரணங்களாக கூறப்படுகிறன.
 
==பதவி பறிப்பு==
இவர் ஏழு முறை டூவ ட பிரான்சின் வெற்றியாளராக இருந்துள்ளார். அமெரிக்க போதை மருந்து தடுப்பு துறை இவர் போதை மருந்து உட்கொண்டதாலயே ஏழுமுறை டூவ ட பிரான்சின் வெற்றியாளராக முடிந்தது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை எதிர்த்து இவர் வாதாட மறுத்து விட்டதால் இவரின் ஏழு வெற்றிகளும் செல்லாது என அமெரிக்க போதை மருந்து தடுப்பு துறை அறிவித்துள்ளது. மேலும் இவர் சைக்கிள் போட்டிகளில் பங்கெடுக்கவும் வாழ்நாள் தடை விதித்துள்ளது. பன்னாட்டு சைக்கிள் சம்மேளனம் இத்தடை தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. <ref>http://www.bbc.co.uk/sport/0/cycling/19369375</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லான்சு_ஆம்ஸ்டிராங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது