முடியுருக் குருதிச்சுற்றோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Anatomy |
Name = முடியுருக் குருதிச்சுற்றோட்டம் |
Latin = |
GraySubject = |
GrayPage = |
Width = 200 |
Image = Gray492.png |
Caption = இடப் பக்க முடியுரு நாடியின் வெளிப்பக்கத் தோற்றம் |
Image2 = Gray491.png |
Caption2 = இதயத்தின் கீழ்ப் புறத் தோற்றம் |
Blood = |
Nerve = |
Action = |
Precursor = |
MeshName = Coronary+Vessels |
MeshNumber = A07.231.114.269 |
}}
 
'''முடியுருக் குருதிச்சுற்றோட்டம்''' (''Coronary circulation'') எனப்படுவது இதயத்திற்கு, குறிப்பாக இதயத்தசைக்கு குருதியை வழங்கும் மற்றும் இதயத்தசையில் இருந்து [[குருதி]]யை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் குருதி செலுத்தப்படுவதைக் குறிக்கும். இதயத்தசைக்கு [[ஆக்சிசன்]] நிரம்பிய குருதியை வழங்கும் குருதிக்குழாய்கள் முடியுருத்தமனிகளாகும். இதயத்தசையில் இருந்து ஆக்சிசன் அற்ற குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/முடியுருக்_குருதிச்சுற்றோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது